tag:blogger.com,1999:blog-8111211437252713266.post8891113729047650073..comments2013-07-16T22:54:49.666-07:00Comments on Kogulam RC: 'கோகுலம் வாசகர் வட்டம்' ; ஓர் அறிமுகம்kogulamrchttp://www.blogger.com/profile/16672045624153444857noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8111211437252713266.post-17659781616645456792012-05-31T09:26:36.049-07:002012-05-31T09:26:36.049-07:00உங்கள் ஆதரவுக்கும், பின்னூட்டத்துக்கும் மிக்க நன்ற...உங்கள் ஆதரவுக்கும், பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நிசா.

விலை நிர்ணயம் உங்களுக்குத் திருப்திதானே? வெளியே இனி 'பிரபல' புத்தகசாலைகள் இந்தப் புத்தகங்களைக் கொண்டுவந்தாலும் அதிக விலையில்தான் விற்பார்கள் என்று நினைக்கிறோம்.

இந்த முயற்சியில் எம்மோடு கரங்கோர்த்திருக்கும் பிரதிபலன் எதிர்பாராத அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் உங்கள் வாழ்த்துக்கள் போய்ச்சேரட்டும்.kogulamrchttps://www.blogger.com/profile/16672045624153444857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8111211437252713266.post-4745638734506939492012-05-31T09:22:41.508-07:002012-05-31T09:22:41.508-07:00U can get the books now!
இதோ வந்துவிட்டன நீங்கள் எ...U can get the books now!
இதோ வந்துவிட்டன நீங்கள் எதிர்பார்த்திருந்த புத்தம்புதிய காமிக்ஸ் புத்தகங்கள்!!!

கொழும்பு - வெள்ளவத்தையில் - பழைய சந்தைக்கு எதிராக இருக்கும் பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள (DSI க்கு அருகில்) பத்திரிகை விற்கும் கடையில்,

அல்லது ப்ரெட்ரிக்கா வீதி காலிவீதியை சந்திக்கும் இடத்துக்கு மறுபக்கமிருக்கும் 'Dot Music' கில்,

அல்லது பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள பழங்கள், பூசைப்பொருட்கள், புத்தகங்கள் விற்கும் (குமரன் - கணேஷ் - அண்ணை) கடையிலும் கிடைக்கும்.

புதிய வெளியீடுகளின் விலை விபரம்:

சாத்தானின் தூதன் டாக்டர் 7 - ரூபா 65, முத்து காமிக்ஸ் Surprise - ஸ்பெஷல்! - என் பெயர் லார்கோ - ரூபா 435.
#Largo winchkogulamrchttps://www.blogger.com/profile/16672045624153444857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8111211437252713266.post-54229560586368123812012-05-31T03:41:18.776-07:002012-05-31T03:41:18.776-07:00உங்களது முயற்சி பலனளிக்க எமது மனமார்ந்த வாழ்த்துகள...உங்களது முயற்சி பலனளிக்க எமது மனமார்ந்த வாழ்த்துகள். முத்து காமிக்ஸ் லார்கோவிற்கு நன்றி. - நிசாNisahttps://www.blogger.com/profile/04670925407311020528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8111211437252713266.post-84542493393544775642012-04-18T03:07:58.275-07:002012-04-18T03:07:58.275-07:00நன்றி Rafiq Raja அவர்களே! உங்கள் வருகைக்கும், உங்க...நன்றி Rafiq Raja அவர்களே! உங்கள் வருகைக்கும், உங்கள் பின்னூட்டத்துக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள்.kogulamrchttps://www.blogger.com/profile/16672045624153444857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8111211437252713266.post-43736928591820698402012-04-17T23:57:58.616-07:002012-04-17T23:57:58.616-07:00நல்ல முயற்சி. உங்கள் வாசிப்பு வட்டம் புகழ் பெற வாழ...நல்ல முயற்சி. உங்கள் வாசிப்பு வட்டம் புகழ் பெற வாழ்த்துகள்.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.com